வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடங்கி நான்கு வருடங்கள் 20 ஆம் தேதி பூர்த்தியடைவதை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமாக தீசட்டி போராட்டம் நடைபெறவுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் தொடங்கி நான்கு வருடங்கள் 20 ஆம் தேதி பூர்த்தியடைவதை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமாக தீசட்டி போராட்டம் நடைபெறவுள்ளது.
அனைவரையும் போராட்டத்திற்கு ஆதரவு தர அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறார்கள் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது கிளிநொச்சி விநாயகர் ஆலயத்திலிருந்து கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றல் வரை கொண்டுசெல்லப்படும்