வல்வை செய்திகள்

யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்ற வல்வையை சேர்ந்த செல்வி விந்துஜா புண்ணியமூர்த்தி

யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைத்துறையில் பட்டம் பெற்ற வல்வையை சேர்ந்த செல்வி விந்துஜா புண்ணியமூர்த்தி

யாழ் பல்கலைக் கழகத்தில் இன்று இடம்பெற்ற 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவில் செல்வி விந்துஜா புண்ணியமூர்த்தி அவர்கள் கலைத்துறையில் நுண்கலை இளமானி (BFA) என்ற பட்டத்தினைப் பெற்றுள்ளார் என்பதனை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறியத்தருகிறோம்.

செல்வி விந்துஜா அவர்கள் துறை சார்ந்த ரீதியில் மேலும் பல உயர்வுகளைப் பெற எமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *