தயாபரகுருக்கள் முத்துக்குமாரசாமி (வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய குருக்கள்)வல்வெட்டித்துறை நகர சபையினால் பிரியாவிடை நிகழ்வு
தயாபரகுருக்கள் முத்துக்குமாரசாமி (வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய குருக்கள்)வல்வெட்டித்துறை நகர சபையினால் பிரியாவிடை நிகழ்வு
வல்வெட்டித்துறை நகரசபை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த குருக்கள் அரசு உத்தியோகத்தில் இருந்து விடைபெறும் நிகழ்வை நேற்றைய தினம், வல்வெட்டித்துறை நகர சபையினால் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது
மேற்படி நிகழ்வானது வல்வெட்டித்துறை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் வல்வெட்டித்துறை நகரசபையின் நகர தாவிசாளரினால் பாமாலை வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.