மரண அறிவித்தல் அமரர் வேலும்மயிலும் சண்முகசுந்தரம் (செட்டியண்ணா) பிறப்பு 28.02.1944. இறப்பு 04.03.2021
மரண அறிவித்தல் அமரர் வேலும்மயிலும் சண்முகசுந்தரம் (செட்டியண்ணா)
பிறப்பு 28.02.1944. இறப்பு 04.03.2021

வல்வெட்டித்துறை மதவடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு வேலும்மயிலும் சண்முகசுந்தரம் அவர்கள் 4.3.2021 ஆம் ஆண்டு வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும் மகேஸ்வரியின் அன்பு மகனும் கந்தசாமி சந்திரகாந்தியின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னார் யோகலட்சுமி அம்மாவின் அன்புக் கணவரும் ராஜ்குமார் சுவீஸ் பிறேம்குமார் ஐக்கிய ராஜ்யம் கலைச்செல்வி ஐக்கிய ராஜ்யம் வக்சலா ஐக்கிய ராஜ்யம் ஆகியோரின் அன்புத் தந்தையும்.
செல்வானந்தம். வெங்கடேஸ்வரன். மோகனா பூமதனி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற சோதிநாராயணசாமி (பரஞ்சோதி அப்பா) காலஞ்சென்ற குணசுந்தரம் காலஞ்சென்ற ஞானகுரு நிலாவெளியம்மா வசந்தாதேவி கலாராணி விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற நவரத்தினம் காலஞ்சென்ற தங்கவடிவேல் விஜயரத்தினம் பாலசிங்கம் பார்வதிதேவி சூரியகுமாரி காலஞ்சென்ற இராசசுந்தரம் நாகேஸ்வரன் பரமேஸ்வரன் சூரியகுமாரி வசந்தகுமாரி மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஸ்ரீதரன் முருகதாஸ் சிவதயாளன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 5.3.2001 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனக்கிரியைகாக ஊரின் இந்து மைதானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு யோகலட்சுமி இலங்கை மனைவி 760750602
குமார் சுரேஷ் மகன் 0041764217197
பிரேம் மகன் ஐ.இ 00447904211200
செல்வி மகள் ஜ.இ 00447424294632
வக்சலா ஜ.இ 00442085748771 07932619690
கங்காதரன் (இலங்கை) மருமகன் 774324788








