VCPL சனி மற்றும் ஞாயிறு தினங்களில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட தொடர்
இப் போட்டியானது வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
1.DYNAMIC CC
2.SUPER RIDERS
3.DELTA SUPER KINGS
4.VALVAI 84
5.VALVAI BLUES
6.2k kits























































