சிவராத்திரி ஊஞ்சல் வல்வை ஆதிகோவில் பிரதேசத்தில் மூன்று ஊஞ்சல் கட்டி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அதனை ஆடி சிவராத்திரியினை அனுஷ்டிக்கின்றனர்.

ஊஞ்சல் அனுஷ்டிப்பது காலகாலமாக செய்து வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.