அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திரு.பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்

மரண அறிவித்தல் அமரர் திரு.பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் London ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுச்சாமி இராமகிருஷ்ணன் அவர்கள் (11/03/2021) அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் காலம்சென்றவர்களான பொன்னுச்சாமி- வள்ளியம்மாள் அவர்களின் அன்பு மகனும். காலம்சென்றவர்களான ஆறுமாமுகப்பெருமாள் – தெய்வநாயகி அவர்களின் மருமகனும்.

குயில் என்கின்ற வனிதாதேவியின் அன்புக்கணவரும், JANE, குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நிரோஷியின் பாசமுள்ள மாமனாரும், ரூபனின் ஆசைப்பேரனும்.

காலம்சென்ற Dr.பாலகிருஷ்ணன், காலம்சென்ற மீனாலோஜினி, ஞானலோஜினி, மதனலோஜினி, பத்மலோஜினி, இராதாகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.

நிர்மலாதேவி, காலம்சென்ற சுப்பிரமணியம், காலம்சென்ற பரஞ்சோதி, குழந்தைவேல்ப்பிள்ளை, குணசபாபதிப்பிள்ளை, சியாமளா, வசந்தாதேவி, இரத்தினவேல், ஜெயமணிதேவி, தவராசா, ரவிக்குமார், ரவிச்சந்திரன், கோமதி, காலம்சென்ற சிவா ஆகியோரின் மைத்துனரும்.

ராம்குமார், ரஞ்சினி, காலம்சென்ற குகதாஸ், சரோஜா, பவாணி, நிர்மலா, வைத்தியகுமார் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவர்.

இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

தொடர்புகளுக்கு

மனைவி +442087671283

மகன் குமரன்
+447984432895

தம்பி ராதன்
+647-262-3077

தங்கை குட்டிப்பழம்
+492157895968

தங்கை வண்ணம்
+94772326430.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *