17வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்!
உரிமைக்கான பசி!
பசித்திருந்து போனது தமிழனுக்குப் புதிதல்ல!
ஆனாலும் பசித்திருந்தவனை உபசரிக்க முடியாத ஜனநாயக வல்லரசுகள்.
பசித்திருந்த இரு உயிர்களை புசித்து திண்றது தியாகத்தின் தேசம்??
முள்ளிவாய்க்காலில் பலநாட்களாக பட்டினியாய்க் கிடந்தவர்களை, வல்ரசுகளின் ஆசீர்வாத்த்துடன் நெருப்புக் குண்டு போட்டே கொலை செய்தவர்கள் மொ(மோ)ட்டுக் கூட்டம்
இன்றும் ஜனநாயக வல்லரசு ஒன்றின் வாயிலில் பட்டினி கிடந்து போகிறாள் அம்பிகை! உரிமைக்காக கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சுடர் தெறிக்கிறது உலகெங்கும்.
ஊடகவியலாளர்
மதிவானன்











