வல்வை செய்திகள்

வல்வை எம் கே சிவாஜிலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நண்பர்களின் உதவியுடன் பண்டிதர் அம்மாவுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வல்வை எம் கே சிவாஜிலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நண்பர்களின் உதவியுடன் பண்டிதர் அம்மாவுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வல்வை எம் கே சிவாஜிலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நண்பர்கள் தொடர் உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

அந்தவகையில் நேற்றைய தினம் பண்டிதர் அம்மாவுக்கான வாழ்வாதார உதவித்திட்டமாக  120,000 ரூபாவினை  வழங்கி வைத்துள்ளார்கள்.

மற்றும் நேற்றைய தினமே வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கும் மாணவர்களின் வருகையை ஊக்குவிப்பதற்கான சிறிய திட்டத்திற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *