மன்னார் வைத்தியசாலைக்கு அவசர இரத்தம் தேவை இருப்பதை அறிந்து வல்வெட்டித்துறையில் இருந்து உயிர்காக்கும் உன்னதமான சேவையை வழங்கிய இளைஞன்
மன்னார் வைத்தியசாலைக்கு அவசர இரத்தம் தேவை இருப்பதை அறிந்து வல்வெட்டித்துறையில் இருந்து உயிர்காக்கும் உன்னதமான சேவையை வழங்கிய இளைஞன்
மன்னரில் ஏற்பட்ட பஸ் விபத்து காரணமாக காயமடைந்தவர்களில் விசேட தேவையுடைய -A வகை இரத்தம் தேவை பட்டிருந்தது.
மன்னார் வைத்தியசாலைக்கு அவசர இரத்தம் தேவை இருப்பதை அறிந்து வல்வெட்டித்துறையில் இருந்து அங்கு சென்று இரத்த தானத்தை வழங்கியுள்ளார்.
இவர் வல்வெட்டிதுறை ஸ்ரீ முருகன் குடியிருப்பைச் சேர்ந்த தயா அவர்களே உயிர்காக்கும் உன்னதமான சேவையை வழங்கியுள்ளர்.
இவருக்கு வல்வை மக்களின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இச்சம்பவமானது நேற்றைய முன் தினம் நடைபெற்ற என்பது குறிப்பிடத்தக்கது.