வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Vaiswa) 9வது பொதுக்கூட்டம் (2019-2020) 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நகரசபை மண்டபம் மரக்கறிச்சந்தை இரண்டாவது மாடியில் இனிது நடைபெற்றுள்ளது.
வல்வை மாலுமிகள் நலன்புரிச்சங்கம் (Vaiswa) 9வது பொதுக்கூட்டம் (2019-2020) 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நகரசபை மண்டபம் மரக்கறிச்சந்தை இரண்டாவது மாடியில் இனிது நடைபெற்றுள்ளது.
விருந்தினர் வரவேற்பு மங்கல விளக்கேற்றல் அகவணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது
49 மாலுமிகள் கலந்து கொண்டார்கள்.
சிறப்புரையினை நகர பிதா,முன்னாள் நகர சபை செயலாளர் உரையாற்றியிருந்தார்.பல நல்ல விடயங்களை கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத்தொடர்ந்து யாப்பில் இருவர் உப தலைவராக வருவதனை யாப்பில் மாற்றுவதற்கான பொது அங்கீகாரம் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முந்தின நிர்வாக சபை உறுப்பினர்களுடன் புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.அதிலிருந்து நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.