வல்வை செய்திகள்

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் வெற்றிக்கு வல்வெட்டித்துறை வேம்படியில் இளைஞர்களால் வெடிகொளுத்தி ஆரவாரம்.

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் வெற்றிக்கு வல்வெட்டித்துறை வேம்படியில் இளைஞர்களால் வெடிகொளுத்தி ஆரவாரம்.

கோப்ஃ நாடுகளுக்கு நன்றி தெரிவித்து பரவலாக பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவா தீர்மானம்-நிறைவேறியது
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான 46/1 பிரேரணை 22 வாக்குகளால் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது. ஆதரவாக -22 எதிராக-11 நடுநிலை-14

பக்கத்து வீட்டுக்காரன்(இந்தியா )நடுநிலை

46/1 இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் வெற்றி
ஆதரவு – 22
எதிர்ப்பு – 11
நடுநிலை – 14

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *