மரண அறிவித்தல்

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த
திரு செல்வச்சந்திரன் சிவகணேசன் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை காலை 9:25 மணிக்கு, பங்குனி மாத அமரபக்க ஏகாதசி திதியில் லண்டன் இல்லத்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை சிவகணேசன்- மகமாசியம்மா சிவகணேசன் (மாம்பழம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு திருமதி விஸ்வநாதபிள்ளை – ராணிமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
அனோஜன், தனுஜன், மயூரா அகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமச்சந்திரன், பாலச்சந்திரன், யோகச்சந்திரன், பவானி, ரஞ்சனி, நளாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருமைச்செல்வம் அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,
காலஞ்சென்ற குமுதினி,
சாந்தினி, ஜமுனா, மகேந்திரகுமார், தவச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Contacts
- Mobile : 02083956440
- Mobile : +447729679789
- Mobile : +447891138654
- Mobile : +16479886496
- Mobile : +14168217909
- Mobile : +94763330121
- Mobile : +17168615240
- Mobile : +16132654360











Leave a Reply