Search

மரண அறிவித்தல் -அமரர் நாகலிங்கம் விவேகானந்தா

மரண அறிவித்தல்


நாகலிங்கம் விவேகானந்தா

பிறப்பு: 09/09/1939            இறப்பு: 25/03/2021

மயிலிட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் விவேகானந்தா அவர்கள் 25/03/21 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் – சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன் – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

இந்திராவின் அன்புக் கணவரும்,
மீராவின் பாசமிகு தந்தையும்,
கலைச்செல்வனின் அன்பு மாமனாரும்,
சிவனின் அன்புப் பாட்டனும் ஆவார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகானந்தா, காலஞ்சென்ற நாகேஸ்வரி, Dr சச்சிதானந்தா, பத்மேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, காலஞ்சென்ற தனலஷ்மி, புண்ணியேஸ்வரி, காலஞ்சென்ற பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னார், கமலாதேவி, அப்பாத்துரை, Dr ஞானரதி, குணேந்திரன், Dr நவரத்தினம், ஆறுமுகம், சந்திரா, திலகா, சிவகுமாரன், யோகா, செல்வகுமாரன், கமலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னார், நிர்மலாதேவி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, செல்வமாணிக்கம், காலஞ்சென்ற சதானந்தன், கிருபாகரன், ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னார், சிவா கிருஷ்ணமூர்த்தி – ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்புக்குரிய சம்பந்தியும் ஆவார்.

இறுதிச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தற்போதுள்ள Covid கட்டுப்பாடுகள் காரணமாக நெருங்கிய உறவுகள் மாத்திரமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்வார்கள்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *