முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி
அமரர்.சிவசாமி யோகசுந்தரம் (யோகண்ணா)29/03/2021.
கருமண்டபம் R.M.S.காலணியைச்
சேர்ந்த அமரர். சிவசாமி யோகசுந்தரம் அவர்கள்
(யோகண்ணா)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி 29/03/2021 அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்
தகவல்
மனைவி மக்கள்.
குடும்பத்தினர்











