வல்வை செய்திகள்

வெளிநாடுகளில் இயங்கும் 07 அமைப்புகளில் 388 பேருக்கு இலங்கையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

வெளிநாடுகளில் இயங்கும் 07 அமைப்புகளில் 388 பேருக்கு இலங்கையில் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இவை தொடர்பாக பலரும் ஜனநாயக விரோத செயல் என கருத்திட்டு வருகின்றன

ஓர் இனத்தை அழிப்பதை நியாயம் கேட்டு அகிம்சை வழிகளில் போராடுகின்ற அவர்களை தடை விதிப்பது ஜனநாயக விரோதச் செயல்.

எதிர்வரும் காலங்களில் இவை தொடர்பாகவும் ஐநாவில் முறையீடு மேற் கொண்டு நீதி கூற வழிவகுக்கும் எனவும் மக்கள் கருதுகின்றனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *