கண்ணீர் அஞ்சலி அமரர் திருமதி ஶ்ரீகரன் மாலினி
மதவடி வல்வெட்டித்துறையை சேர்ந்த இரத்தினசபாபதி (தம்பித்துரை) ஶ்ரீகரன் அவர்களின் மனைவி மாலினி அவர்கள் இன்று சுகயீனம் இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக… ஓம்! சாந்தி.. சாந்தி..









