மக்கள் வங்கியின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததானமும் முகாம் 04.04.2021ல் நடைபெற்றது
மக்கள் வங்கியின் 60 ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததானமும் முகாம் 04.04.2021ல் நடைபெற்றது
இதில் 60ற்கு மேற்பட்டோர் இரத்தத்தை வழங்கியிருந்தார்கள்.
இவ்விரத்ததானம் வல்வெட்டியில் உள்ள மக்கள் வங்கியின் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.