Search

மரண அறிவித்தல்-திருமதி மாலினி சிறிகரன்

 

மரண அறிவித்தல்
பிறப்பு08 AUG 1958                     இறப்பு05 APR 2021
திருமதி மாலினி சிறிகரன்
 யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிறிகரன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(இளைப்பாறிய தபாலதிபர்) வரதாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தம்பிதுரை- வல்வெட்டித்துறை), தங்கேஸ்வரி(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிகரன் அவர்களின் ஆருயிர் மனைவியும், மதுஷன் அவர்களின் பாசமிகு தாயாரும், Klaw செல்லப்பிரானியின் அம்மாவும், ராகினி(கனடா), சரவணபவன்(அமெரிக்கா), தயாபரன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), புனிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், வசந்தாதேவி(கனடா), பவானந்தன்(வல்வெட்டித்துறை), மனோகரன், றஞ்சினி(வல்வெட்டித்துறை), காலஞ்சென்றவர்களான ஜெயந்தாதேவி, வனிதாமணி, யுவராணி, சுதாகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
If you would like to RSVP for the viewing ceremony on Saturday April 10, 2021. Please send your Full name, address, and Phone number to: Rathai Sivaharan +14168218807,

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 10 Apr 2021 6:00 PM – 10:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canadaகிரியை Get DirectionSunday, 11 Apr 2021 1:00 PM – 3:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
சிறிகரன் – கணவர்Mobile : +16472849675 பிரதீபன் – சகோதரர்Phone : +19055981231 சிவகரன் – மைத்துனர்Mobile : +16477608397




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *