வல்வை செய்திகள்

வல்வை எம் கே சிவாஜிலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நண்பர்களின் உதவியுடன் வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்குவிப்பதற்கு கல்விற்கான திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வல்வை எம் கே சிவாஜிலிங்கம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) நண்பர்கள் தொடர் உதவி திட்டங்கள் வழங்கப்படுகின்றது.

வல்வை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் வருகையை ஊக்குவிப்பதற்கு கல்விற்கான திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்றை தினம் பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் பிரமுகர்கள்,பாடசாலை சமூகம் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ்வைபவமானது நாட்டுப்பற்றாளர்கள் வைரமுத்து ஜெயச்சந்திரன், வாசுதேவ நேரு,ஆகியோரின் நினைவாக கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *