வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய காத்தலிங்க சுவாமி ஊர்வலம்.
சுவாமி நாளை மாலை 4.00 மணிக்கு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய கோவிலை சென்றடைந்து அங்கிருந்து கொத்தியால் ஞானவைரவர் ஆலயம் சென்று பின்னர் கடற்கரை வீதியூடாக குச்சம் சரஸ்வதி கோவில் ரேவடி ஞானவைரவர் ஆலயம் சென்று, பின்னர் மரதடி வரை சென்று திரும்பி நறுவிலடி பிள்ளையார் ஆலயம் வந்தடைந்து கடற்கரை வீதியூடாக மீனாட்சி அம்மன் ஆலயம் கப்பலுடைய பிள்ளையார் ஆலயம் ராக்கச்சி அம்மன் ஆலயம் ஆதிவைரவர் ஆலயம் சென்று பின்னர் மயிலியதனை வரை சென்ற கத்தலிங்க சுவாமி வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் திரும்புவார் என்பதினை அம்பாள் அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்.
வல்வை ஸ்ரீ முத்துமாரிஅம்மன் பரிபாலனசபையினர்.








