வல்வை திருமதி பர்பதாபத்தினி அம்மா சேவற்கொடியோன் இன்று காலை 7.00 மணிக்கு தனது 104 வது வயதில் சென்னையில் இறைபதம் அடைந்து விட்டார்.

உயர்ந்த ஆத்மா அம்மை அப்பனின் பாதாரவிந்தங்களை அடைய வேண்டுகின்றோம் அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.