முல்லைத்தீவுக்குக் கிழக்காக 700 கிலோ மீற்றர்கள் தூரத்தில் காணப்படும் ‘சேனன்’ தாழமுக்கம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில் இரவு வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற திருச்செல்வம் -அருளானந்தம் (அருள்) (வயது 18)என்ற மீனவரே மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.இவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லை.
Home வல்வை செய்திகள் வல்வெட்டித்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பலி.

வல்வெட்டித்துறையிலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பலி.
May 13, 20130
Previous Postதமிழ்த் தேசத்தினை ‘தமிழ்த் தேசிய அவை’ பிரதிபலிக்கவேண்டும் – கஜேந்திரகுமார்!
Next Postபுலம்பெயர் தமிழர்கள் தொடர்பான மாவையின் கோரிக்கை அரசால் நிராரிக்கப்பட்டது!