அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல்  அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி) (கிளி அக்கா) 

மரண அறிவித்தல்  அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி)
(கிளி அக்கா) 

யாழ்/வல்வெட்டித்துறை.குண்டுவர்காடு
பிறப்பிடமாகவும்
திருகோணமலையில்.திருமணம் முடித்து பின்பு இந்தியாவில் வசித்து
அதன்பின் லண்டனில் வசித்தவருமான
அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி)
(கிளி அக்கா) அவர்கள் (நேற்று)10/5/21)
மாலை.03.மணியளவில் லண்டனில்
இறைவனடி சேர்ந்தார்கள்….

அன்னார் காலஞ்சென்ற..
நவரெட்ணம் கண்ணகை பிள்ளையின்
அருமை மகளும்…

சின்னையா.வள்ளிநாயகத்தின்..
அன்பு மருமகளும்…
வைத்திலிங்கத்தின் அருமை அக்காவும்

இராஜேஸ்வரியின் அன்பு மைத்துனியும்
ஆவார்…

அகிலன்
நாவலன்
முகிலன்
கபிலன்
மிகிலா
நகுலன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்!!!!!

இராசநாயகம்
சத்தியபாமா
மலர்விழி
கமலாம்பிகை
சரோஜினி
தெரசா
லதா…ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்கள்!!

டிலக்ஷன். ஸ்வேதா.விதுஷன் சாலினி…
சுதர்ஷன்.. வைஸ்ணவி .ஆகாஷன்..
சந்தோஷம்.. ஸ்வேதினி..அனோஷன்..
விக்னேஷன்..கெவின்ஷன்.கிறிஸ்டினா
செர்லினா சஸ்மிகா..ஹரிஷன் பூர்ணிமா.. சரங்கனி..
தனுஷ்ணி..ரித்திக்ஷன்!!!ஆகியோரின்
அன்பும் பாசமும் நிறைந்த பேத்தியும்
ஆவார்!!!

நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்

இராசநாயகம்..மருமகன்..
00447588002715..

அகிலன் மகன்..00447533756191..

முகிலன் மகன்..00919841205335!!

சத்தியபாமா..மருமகள்.0091.9790521345

நாவலன் மகன். 0041782659636..

கபிலன் மகன்..0014388794594..

நகுலன் மகன்..0033768408030…

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *