மரண அறிவித்தல்

தோற்றம்:20/02/1945 மறைவு:12/05/2021
அமரர் தங்கவடிவேல் அழகுதுரை
வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தங்கவடிவேல் அழகுதுரை அவர்கள் 12/05/2021 அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்ற தங்கவடிவேல்- காலம் சென்ற அமராவதிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
விமலவேணிஅம்மாவின் அன்பு கணவரும்
காலம் சென்ற சிவகுரு – காலம் சென்ற முத்துமாணிக்கம், காலம் சென்ற தேசோமயானந்தம் – புஷ்பகாந்தி ஆகியோரின் அன்பு மருமகனும்
தாட்சாயினி, நளாயினி, கெளசலா ஆகியோரின் அன்பு தந்தையும்
ஜெகதீசன், மதிவண்ணன், ஜெயகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்
வினுஷன், மாதங்கி, மதுமிதா, லக்ஸ்மி, பூர்ணிமா, அனுசுயா, ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மருமகன் பாபு- 07787713240









