மரண அறிவித்தல் அமரர்.பிரேமாவதி மோகனதாஸ்

உடையாமணல் ஒழுங்கை.வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வாவினி ஒழுங்கை ஊறணி வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் பிறேமாவதி மோகனதாஸ்(குஞ்சக்கா) அவர்கள் இன்று 12.05.2021 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் மோகனதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்.அமரர் மார்க்கண்டு மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்.அமரர் குமாரசாமி மங்கையர்க்கரசியின் அன்பு மருமகளும்.திலகவதி(அம்மகிளி) காலம் சென்ற பழனிவேல் ஆகியோரின் அன்பு சகோதரியும்.
காலம் சென்ற ஜெயசுந்தரம் காலம்சென்ற தேவதாஸ் பாஸ்கரதாஸ் (லண்டன் ) காலம் சென்ற குகதாஸ் அருந்தவராணி காலம் சென்ற விமலராணி செல்வராணி(இந்தியா) காலம் சென்ற ஜெயராணி காலம் சென்ற பாலராணி கமலராணி ஆகியோரின் அன்பு மைத்தினியும்.
கோமதி சுமதி வளர்மதி(கனடா) சங்கர் திலீபன் கிருஸ்ணாவதி ஆகியோரின் அன்புத்தாயாரும்.
காலம் சென்ற மகேஸ்வரன் ஜெயக்குமார் ரவிசங்கர் (கனடா) கலைச்செல்வி சந்திரா டினேஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்.நிர்த்திகா_நரேன் கிருத்திகா பிரசன்னா சினேகா மிதுசிகா தேனுஷா அனோஜன் துஷாரா அக்சஜன் அகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.










