மரண அறிவித்தல்
அமரர் மோகனதாஸ் திலீபன்


மரண அறிவித்தல்
அமரர் மோகனதாஸ் திலீபன்
உடையாமணல் ஒழுங்கை வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் மோகனதாஸ் திலீபன் அவர்கள் இன்று 13.05.2021இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம் சென்ற பிறேமாவதி மோகனதாஸ் தம்பதிகளின் அன்பு மகனும் பாலச்சந்திரன் கிருஷ்ணவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும் சந்திராவின் அன்பு கணவரும் துசாராவின் அன்பு தந்தையும்
கோமதி, சுமதி, வளர்மதி( கணடா),சங்கர், கிருஷ்ணாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும் பாலேந்திரன், அபிராமி, கௌரி கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சஞ்ஜீவன்( லண்டன்), பிரபு ஆகியோரின் சகலனும்
நிருத்திகா கிருத்திகா, பிரசண்ணா , சினேகா, அனோயன், அக்சஜன்,அகரன் ஆகியோரின் அன்பு மாமாவும் தேனுசா, வைஷ்ணவி ஆகியோரின் சித்தப்பாவும்
காலம் சென்ற மகேஸ்வரன், ஜெயக்குமார், ரவிசங்கர் ( கனடா), டினேஸ்கரன் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
குடும்பத்தினர்










