Search

மரண அறிவித்தல் சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு)

மரண அறிவித்தல்
சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு)

பிறப்பு… 12.07.1953
இறப்பு… 11.06.2021

இலங்கை யாழ்/தொண்டைமானாறை
பிறப்பிடமாகவும் சிலாபம்,பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட
#சண்முகம் கதிரமலை குருநாதன்(குரு)
அவர்கள் நேற்று(11.06.2021) இறைவனடி சேர்ந்துள்ளார்கள் …
இவர் காலஞ்சென்ற…
சண்முகம் ஆனந்தமயில் அவர்களின்
பாசமுள்ள மகனும் ,
காலஞ்சென்ற…
குருசாந்தமூர்த்தி மனோன்மணி அவர்களின் அன்பு மருமகனும்,
#விஜயசாந்தி (தங்கா)அவர்களின்
அன்புக் கணவரும் ,
நிஷாந்தன்(பருத்தித்துறை), ஹரீஷ்(பிரான்ஸ்) ,அபிராமி இவர்களின்
#பாசமிகு. #தந்தையும் ,அறிவொளி ,சாந்திகுமாரியின் மாமனாரும் சிறீராமின் (கிருஷ்ணா) அன்பு பேரனுமாவார்.

உடன்பிறந்தவர்கள்…
காலஞ்சென்ற செல்வராணி,
இரத்தின பூபதி(பேபி) (லண்டன்),
ஆனந்த பூபதி(பவா) (கனடா),
சிவனொளிபாதம் (ஹோலன்ட்),
சிவநாதன் (சிலாபம்),அனுஷா (சிலாபம்),சாரதா (சுவிஸ்),ராதிகா (சுவிஸ்).

இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்

நல்லடக்கம்…
அன்னாரது இறுதி கிரியைகள் இன்று காலை 11 மணி அளவில் covid நடைமுறைகளுக்கு அமைவாக நடைபெறும்
என்பதை அறியத்தருகின்றோம்

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…

மனைவி விஜயசாந்தி (தங்கா)
076921506

மகன் ஹரீஷ்
0033769938393 பிரான்ஸ்

சகோதரர்கள்

இரத்தின பூபதி(பேபி)
+447411397987 லண்டன்

ஆனந்த பூபதி(பவா)
+14163198155 கனடா

சிவனொளிபாதம்
+31686352260 ஹோலன்ட்

சிவநாதன்
766617725 சிலாபம்

அனுஷா
776225439 சிலாபம்

சாரதா
+41788170585 சுவிஸ்

ராதிகா
+41764736615 சுவிஸ்

மைத்துனர்கள்
விஜயராஜ்
00919443781141 இந்தியா

யோகராஜ்
001-4165649642 கனடா




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *