அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா,கண்மணி)

மரண அறிவித்தல் அமரர் சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா,கண்மணி)

தோற்றம் :09/02/1942 மறைவு: 19/06/2021

தெணி ஒழுங்கை நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கொண்ட சித்திவிநாயகம் சோமசுந்தரத்தின் இல்லத்தரசி சோமசுந்தரம் கமலாதேவி (வசந்தா, கண்மணி) லண்டனில் நேற்றைய தினம் 19/06/2021 அன்று இவ்வுலகை விட்டு இறைவன் அடியில் சங்கமம் ஆகிவிட்டார் என்பதை உலகின் சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கனத்த இதயத்துடன் அறியத்தருகிறோம்.

அன்னார், அரவிந்தன் மணிவண்ணன் செல்வந்தன், மதிவதனி, ஆகியோரின் தாயாரும்

அமுதரஜனி, மகாலெட்சுமி,சிறி தனபாலசிங்கம் சதீஷ் குமார் ஆகியோரின் மாமியாரும்

அசுவதன்,அர்ச்சகி, அம்சன், மிருதுளன்,மிதுசன், மென்கா , சினேகா, தீனுசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார், அன்னார் இவ்வுலகில் குடியிருந்து வாழ்ந்த உடலம் என்னும் வீட்டினை விட்டு இறைவனடி எய்தி விட்டார்,

தொடர்புகளுக்கு
கணவர் இலங்கை 0773310938

லண்டன்
அரவிந்தன் (பாபு) 07917423369

மணிவண்ணன் (கோபு ) 07930171647

மதிவதனி (வதனி)
07389133723

சதீஷ்குமார் 07956591330

அமுதரஜனி 07896865140

மகாலெட்சுமி 07484098652

ஜேர்மனி செல்வந்தன்
004917658516108

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *