கண்ணீர் அஞ்சலி
திருமதி பெரியதுரை சின்னக்கிளி (மரகதம் அக்கா)

திரு அப்பர் , திரு கண்ணன் அவர்களின் தாயாரும் திரு குண்டய்யா அவர்களின் மாமியாருமாகிய
திருமதி பெரியதுரை சின்னக்கிளி (மரகதம் அக்கா)அவர்கள் இறைவனடி எய்தியுள்ளார்கள்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்










