வல்வை செய்திகள்

சர்வதேச யோகா தினம் ஜூன் 21 வல்வையில் மிகப் பிரபல்யமாக Zoom ஊடாக அனுஷ்டிக்கப்பட்டது

சர்வதேச யோகா தினம்
ஜூன் 21 வல்வையில் மிகப் பிரபல்யமாக Zoom ஊடாக அனுஷ்டிக்கப்பட்டது

இது மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது

இதில் பிரபல்யங்களும் பார்வையாளர்களும்
வல்வை யோகா நிலைய மாணவர்களும் பல நிகழ்வுகளை யோகா நிலைய பிரதம ஆசிரியரின் வழிகாட்டுதல்களுடன்
நடைபெற்றுள்ளது.

மேலும் பல போட்டிகளும் பிரிவுகளுக்கு தகுந்தால் போல் நடைபெற்று பரிசில்களும் அறிவிக்கப்பட்டு பாராட்டுதல்களும் வழங்கப்பட்டது.

உலகில் இத்தினமானது பல நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.

இதனை ஐக்கிய நாடுகளும் வருடம் தோறும் அஷ்டித்து வருகின்றது

இலங்கையில் உள்ள இந்திய துணைதூதரகம் யாழ்பாணத்திலும் அஷ்டித்தது.இதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களும் உரைநிகழ்த்தி வல்வைக்கு புகழ் சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *