கண்ணீர் அஞ்சலி திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் இன்று 19.07.2021 இறைவனடி சேர்ந்து விட்டார். அண்ணாவை சுமந்த பார்வதி அம்மாவை இறுதி நேரங்களில் பாரமரித்தவர்களில் ஒருவருமாவார்.

கண்ணீர் அஞ்சலி திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் இன்று 19.07.2021 இறைவனடி சேர்ந்து விட்டார்.

அண்ணாவை சுமந்த பார்வதி அம்மாவை இறுதி நேரங்களில் பாரமரித்தவர்களில் ஒருவருமாவார்.

அன்னையின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம்

ஒம் சாந்தி ! ஒம் சாந்தி ! ஒம் சாந்தி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *