Search

மரண அறிவித்தல்.திருமதி மதியழகன் (மதி) சந்திரிக்கா

மரண அறிவித்தல்.திருமதி மதியழகன் (மதி) சந்திரிக்கா

ஆதிகோவிலடி வல்வெட்டிதுறையை பிறப்பிடமாவும் தற்போது லண்டனில் வசிப்பிடமாக கொண்ட .திரு.பொட்டா மதியழகன் (மதி) அவர்களின் அன்பு மனைவி.சந்திரிக்கா மதியழகன்.லண்டனில் பிறநகர் பகுதியான (Sutton )என்னும் இடத்தில் 27/07/2021.இன்று இறைபாதம் அடைந்துள்ளார் என்பதை மிக மனவேதனையுடன் உற்றார் உறவிர்கள் நன்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *