வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம் ஆரம்பம்

வல்வெட்டித்துறையில் அமைந்து வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இவ் வருடாந்த மகோற்சவத்தின் பத்து தினங்கள் நடைபெறவுள்ள இந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 24.05.2013 (வெள்ளிக்கிழமை) அன்றும், அதனைத்தொடர்ந்து 25,05,2013 (சனிக்கிழமை) அன்று தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வரர் ஆலயமானது வல்வெட்டித்துறை சந்தியிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 800ம் தொலைவில் உள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *