வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி திங்கட்கிழமை 02,03.08.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் ஏற்றப்படுகின்றது.
வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி
திங்கட்கிழமை 02,03.08.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் ஏற்றப்படுகின்றது.
வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது திங்கட்கிழமை 02,03.08.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில்
காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை நடைபெறுகின்றது.
பின் வரும் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு செலுத்தப்படுகின்றது.
08.00 Am to 04.00 Pm 02.08.2021 வல்வை மகளிர் J/393, J/394, J/395, J/383, J/384
பெருமளவான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுவரைக்கும் 800க்கும் மேற்பட்ட ஊசிகள் போடப்பட்டுள்ளது.
நாளைய தினம் 03.08.2021 வல்வை மகளிர் J/385, J/386, J/387, J/389, J/390,J/391,J/392 கிராம பிரிவுகளுக்கு ஊசி போடப்படும்.















