மரணஅறிவித்தல் அமரர் நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி
பிறப்பு :14/10/1952 இறப்பு:07/08/2021
தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், ஊரிக்காடு வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நடனசிகாமணி ஜெயவீரசிகாமணி நேற்று (07/08/2021)இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நடனசிகாமணி பார்வதிப்பிள்ளை தம்பதியின் அன்பு மகனும் ,காலஞ்சென்றவர்களான செல்வவிநாயகம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும் ,சாந்தினியின் அன்புக்கணவரும் ,
பிரகதீஸ்(பொறியியளாலர்),அமுதீசன்(பொறியியல் பீடமாணவன் -மொறட்டுவ), அமிர்தபாசினி (மாணவி-தொழில்நுட்பகல்லூரி) ஆகியோரின் தந்தையும்,
வேணுஜா(ஆசிரியர்)வின் மாமனாரும்,
அமரர் யோகசிகாமணி,சிவகாமசுந்தரி ,
அமரர் சண்முகசிகாமணி,நகுலசிகாமணி, வனிதாமணி , அமரர் ரூபமணி ஆகியோரின் சகோதரரும்.
ரதிசேனா, திருநாவுக்கரசு, சந்திரபிரபா,உமா,அனந்தராஜ்,ஜெயக்குமார் மற்றும் அருந்ததி, சிவகுமாரன், மனோகரன், ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.
அன்னாரின் பூதவுடல் இன்று (08/08/2021 ) பிற்பகல் 3.00 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சாந்தம்”
ஊரிக்காடு
வல்வெட்டித்துறை










