அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிராசா குகராசா (குகன் அண்ணா)

கண்ணீர் அஞ்சலி அமரர் திரு தம்பிராசா குகராசா (குகன் அண்ணா)

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிறந்த உதைபந்தாட்ட வாழ்நாள் சாதனை வீரனும்.. தற்போதைய ஆதிவைரவர் தேவஸ்தான தலைவரும் எல்லோராலும் குகன் அண்ணா அழைக்கப்பட்ட தம்பிராசா குகராசா இயற்கை எய்திவிட்டார்.இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு… ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *