மரண அறிவித்தல் அமரர் முருகுப்பிள்ளை பிறேம்நாத் (பூட்நாத் குகன்)

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், தற்போது கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை பிறேம்நாத் அவர்கள் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவன், சுந்தரச்செல்வம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்ஸலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருதியூசன், பிருதிவாசன், பிரார்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தி, ருமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிறேமாவதி, பிறேம்குமார், பிறேம்சந்திரன், பிறேம்சந்திரன், பிறேமரூபா, பிறேமராதா, பிறேம்நசீர், பிறேம்காந்தன், பிறேம்பாபு, பிறேம்நவாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுந்தரதேவன், கெளரிதேவி, குமாரதேவன், காலஞ்சென்ற ஞானதேவன், கலாதேவி, காலஞ்சென்ற வாசுதேவன், விஷ்ணுதேவன், வாமதேவன், பிருந்தாதேவி, பாமினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரநிதி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94774919693
- Mobile : +971565976729
- Mobile : +16477717293










