Search

மரண அறிவித்தல் அமரர் அழகராஜா வசந்தாதேவி ( குஞ்சுக்கிளி)

மரண அறிவித்தல் அமரர் அழகராஜா வசந்தாதேவி
( குஞ்சுக்கிளி)

திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை
(வேம்படி) யை வசிப்பிடமாகவும் கொண்ட அழகராஜா வசந்தாதேவி
( குஞ்சுக்கிளி)அவர்கள் இன்றையதினம் (14/09/2021 செவ்வாய்க்கிழமை) இயற்கை எய்தியுள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற பிள்ளையார்குட்டி
(தந்தை)சரோஜினிதேவி(தாய்)
ஆகியோரின் மகளும் அமரர் கைலாயப்பிள்ளை பத்தாமணி அவர்களின் நான்காவது மருமகளும் அமரர் அழகராஜா
(குஞ்சண்ணா) அவர்களின் அன்பு மனைவியும்
செல்வி அனுசியா அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.
மேலும் தர்மகுலசிங்கம்
(அச்சாச்சாறு)
கமலாதேவி,
குணபாலசிங்கம்(சோதி), தனபாலசிங்கம்(குமார்) (லண்டன்),
குருகுலசிங்கம்
(குட்டிராசன்)
ஜெயபாலசிங்கம்
(லண்டன்)
ஆகியோரின் அன்புச் சகோதரியும்
குட்டிப்பிள்ளை,
அமிர்தலிங்கம்,
கமலாதேவி,
விசயகுமாரி, ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்.
குடும்பத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *