வல்வை செய்திகள்

கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் ஆகியோரின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்

19.09.1994 அன்று மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகள் மகளிரணிச் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *