வல்வை செய்திகள்

நாகர்கோவில் மகாவித்தியாலய விமான குண்டு தாக்குதன் 26ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது.

நாகர்கோவில் மகாவித்தியாலய விமான குண்டு தாக்குதன் 26ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22.09.1995ஆம் ஆண்டு அன்று நடைபெற்ற விமான குண்டு தாக்குதலில் 21மாணவச்செல்வங்கள் உட்பட 32 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் 26ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தமிழ் தேசிய கட்சி (த.தே.க) Tamil National party (T.N.P)
அவர்களின் அலுவலகத்தில் நினைவு கூறப்பட்டது

தமிழினப் படுகொலைக்காக Genocide இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் International criminal court ICC நிறுத்துவோம்.

இனப்படுகொலைக்கான ஈடுசெய் நீதியை Rimedial justice பெற்றிடவும் இனப்படுகொலை மீள நிகழாமையை non Recurrence படுத்தக்கூடிய விதத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை தெரிந்து கொள்ளக் கூடிய விதத்திலும் வடக்கு கிழக்கு தமிழர்களுடைய பாரம் பரிய தாயகத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடத்த முன்வருமாறு குவாட் Quard அமைப்பை( இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா) ஆகிய நாடுகளை கேட்டுக்கொள்கின்றோம் ஐநா மேற்பார்வையில் வழங்க வேண்டும்.எனவும்

21 பாடசாலை மாணவர்கள் உட்பட படுகொலைசெய்யப்பட்ட 39 எம் தமிழ் உறவுகளுக்கு தமது கண்ணீர் காணிக்கை தெரிவித்திருந்தார்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *