வல்வெட்டித்துறையில் கொவிட் 19 தடுப்பூசி 24.09.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் 20-29 வயது உட்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது வெள்ளிக்கிழமை காலை 08.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை நடைபெறும்.
வல்வெட்டித்துறையில் கொவிட் 19 தடுப்பூசி 24.09.2021 இன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் 20-29 வயது உட்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படுகின்றது வெள்ளிக்கிழமை
காலை 08.00 மணி தொடக்கம் மாலை 03.00 மணி வரை நடைபெறும்.
பெருமளவான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதோடு.
உயிர் இழப்பு ஏற்படுவதை அதிகளவு தவிர்த்துக்கொள்ளக்கூடியதாகவும் காணப்படுகிறது.











