தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 34 ஆண்டு நினைவு தினமும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி அண்ணல் சங்கர் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவு தினமும் இன்றாகும்.
தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 34 ஆண்டு நினைவு தினமும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி அண்ணல் சங்கர் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவு தினமும் இன்றாகும்.
தியாக தீபங்களுக்கு ஈழத்திலும் உலகில் பரந்து வாழும் தமிழர்கள் நினைவு தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உலகில் பரவி வரும் தமிழர்கள் கொடிய கொரரோனா தொற்றின் காரணமாக ஆங்காங்கே இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தமது அஞ்சலிகளை தெரிவித்து வருகின்றார்கள். அத்தோடு வலைத்தளங்களில் கலைநிகழ்வுகள் பாடல்கள் கவிதைகள் உரைகள்,நினைவுப் பகிர்வு என பல நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.