இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். திரு எம்கே சிவாஜிலிங்கத்தால் இந்தியப்பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கடிதம்.
இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். திரு எம்கே சிவாஜிலிங்கத்தால் இந்தியப்பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கடிதம்.
வடக்கு மாகாணத்திற்க்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லாவை தமிழ்த்தரப்பு சந்தித்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். திரு எம்கே சிவாஜிலிங்கத்தால் இந்தியப்பிரதமர் மோடிக்கு அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட கடிதம்.
இது நேற்றைய சந்திப்பின் போது நடைபெற்றுள்ளது அத்துடன் மேலும் மூன்று பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.