குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 34ம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும் .தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு தினமும் இன்றாகும்.

வரலாற்று சரித்திரத்திலேயே பெண் விடுதலை சம அந்தஸ்துடன் போராடிய பெண்கள் அணியொன்று தமிழீழுத்திலே உச்சத்தைத் தொட்ட வரலாறு இடம் பிடித்து நின்றதாகும்.
நினைவுகளும் பகிர்வுகளும் எம் தேசம் மண்ணை நேசித்த மாவீரர்கள்