மரணமரண அறிவித்தல் பொன்னுத்துரை சத்தியமூர்த்தி 
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், சுதுமலையை (தற்போது Canada) வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற இலங்கை விற்பனைத் திணைக்கள அதிகாரியாக பணியாற்றிய திரு பொன்னுத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
அருமைத்துரை மனோன்மணி தம்பதிகளின் மருமகனும்,
லீலாவதி (கமலாம்பிகை ) அவர்களின் அன்புக்கணவரும்
பொன்.வல்லிபுரம் (காலம்சென்ற Customs Officer- வல்வெட்டித்துறை), சந்திரலிங்கம்(தம்பலகமம்), பரிமளாதேவி (Australia), தனபாக்கியலட்சுமி(வல்வெட்டித்துறை), சீதாலட்சுமி(வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்பு சகோதரனும்,
தினஹர்-வினுஜா, சஞ்ஜீவ், துர்க்கா, மயூரன், மோனிஷா, சந்தோஷ், ரொஷான், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
இவ்வறித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
ஞாயிறு அன்று(10/10/2021)காலை 7.30 முதல் 10.30 வரை பார்வைக்கு வைத்து இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
ST.JOHN’S DIXIE CEMETERY & CREMATION,
737, DUNDAS STREET EAST,
MISSISSAUGAONT
L4Y 2B5. Canada.
தொடர்புகட்கு,ராஜன்-(மகன்-Canada) 647-828 3655
ராதா-(மகன்- India) 91-9840547428
சாந்தி-(மகள்-Canada) 647-825 5953
சியாமளா-(மகள்- Canada) 416-400 2452









