இறுதி கிரியை அறிவித்தல் அமரர் திரு.ஜெயப்பிரகாசம் பசுபதி

தோற்றம்:19-08-1957 மறைவு:08-10-2021
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப்
பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஜெயப்பிரகாசம் பசுபதி அவர்கள் 08-10-2021 இல் இறைவனடி
சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பசுபதி அன்னலக்ஷ்மி அவர்களின் அன்பு மகனும்
காலஞ்சென்ற ஞானமூர்த்தி ஸ்ரீமதிகமலாதேவி அவர்களின் அன்பு
மருமகனும்,
ராஜகுமாரியின் அன்புக்கணவரும்,
வசந்தன் அவர்களின் அன்பு தந்தையும்,
சிவப்பிரகாசம் அவர்களின் அன்புச்சகோதரனும்.
சாந்தகுமார்(France), செல்வகுமார்(USA), ஞானகுமார் (late ), யோககுமார்(London),
லவகுமார்(London ), பாலகுமார் (srilanka), ஞானகுமாரி (srilanka), கமலகுமாரி
(Australia) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்
அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
VISITATION :
Saturday October 16, 2021
From 5:00 pm to 9:00 pm
Sunday October 17, 2021
From 9:00 am to 10:00 am
SERVICE :
Sunday October 17, 2021
From 10:00 am to 12:00 Noon
At
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East
Mississauga, ON
L4Y 2B5
CREMATION :
Sunday October 17, 2021
@ 12:00 Noon
At :
St.John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas Street East
Mississauga, ON
L4Y 2B5
Regards,
Vilosanan Sivatharman B.Eng
Funeral Director
416-993-0826
vilosan9@hotmail.com
தகவல் குடும்பத்தினர்
சிவப்பிரகாசம் (சகோதரர்)- + 905 872 7842
லவகுமார் (மைத்துனர்) +44 7917 825009
வசந்தன் (மகன்) +647 303 5004,









