அறிவித்தல்கள் வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திருமதி மீனாட்சிசுந்தரம் சதாதேவி(கிளி)

மரண அறிவித்தல் அமரர் திருமதி மீனாட்சிசுந்தரம் சதாதேவி(கிளி)

14/12/1935 தோற்றம்                 15/10/2021 இறைவனிடம்

அன்னார் வல்வெட்டித்துறை சிவன்கோவிலடியை
பிறப்பிடமாகவும்,உமையாழ்புரத்தை
முன்னைய வதிவிடமாகவும்,திருகோணமலையை
தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட

காலஞ்சென்ற   திரு/திருமதி   செல்லத்துரை(கார்காரச்செல்லி)
தில்லைமாதேவி (அம்மாக்கண்டு)  தம்பதிகளின் மகளும்,
காலஞ்சென்ற திரு/திருமதி
சிவ சுப்பிரமணியம் (சுப்பண்ணா)  சின்னம்மா
தம்பதிகளின்  மருமகளும்,

திரு காலஞ்சென்ற  மீணாட்சிசுந்தரத்தின்
அன்பு மனைவியும்

நகுலாம்பிகை ,  சத்திவேல் ,விமலாம்பிகை(தங்கன்)
புவனேஸ்வரி (ரெத்தினா), காலஞ்சென்ற  தங்கவேல்(திரக்கிளி)
காலஞ்சென்ற  புனிதவதி(புனிதம்)
கதிரவேல்(குட்டித்துரை) ,ஞானவதி(பவா)
சித்திராதேவி (சித்திரா) ஆகியோரின்
மூத்த சகோதரியும்

பாலசுந்தரம் (பாலு),பத்மாவதி (பத்மா)
பரமேஸ்வரி(கமலா),சத்தியதேவி (தேவி)
காலஞ்சென்றசணாமுகசுந்தரம் (தம்பி)
லோகேஸாவரன் (குட்டி)  ஆகியோரின் பாசமிகு
தாயாரும்

லோகேஸ்வரி (லோகா)
காலஞ்சென்ற  இலங்கநாதன்
(செல்வம்)  ரட்ணவேல்
காலஞ்சென்ற  சுதாச்சந்திரன்(சுபாஸ்)
றோஜின் (றிமதி)  ஆகியோரின் அன்பு
மாமியாரும்

சபேசன்,வைஷ்ணவி,சாரங்கன்
ரேணுகா,காயா,மலர்
மயூரன்,சோபி,பிரதாபன்
லக்சி,லினுசா,யூலியன்
ஆகியோரின்
பாசமிகு பேத்தியும் ஆவார்.

ஆத்மாசாந்தியடைய
இறைவனைவேண்டுகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *