வல்வை செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத் தடைகள்,விலையேற்றம்,அரச உத்தியோகர்த்தர்கள் சம்பளங்கள் உயர்த்தப்படாமை உள்ளிட்ட பல கோசங்களுடன் கரைச்சிப்பிரதேச சபையினுள்நுழைந்த சபை உறுப்பினர் 2021.10.21

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்
தடைகள்,விலையேற்றம்,அரச உத்தியோகர்த்தர்கள் சம்பளங்கள் உயர்த்தப்படாமை உள்ளிட்ட பல கோசங்களுடன் கரைச்சிப்பிரதேச சபையினுள்நுழைந்த சபை உறுப்பினர்
2021.10.21

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்
தடைகள்,விலையேற்றம்,அரச உத்தியோகர்
த்தர்கள் சம்பளங்கள் உயர்த்தப்படாமை உள்
ளிட்ட பல கோசங்களுடன் கிளி கரைச்சிப்பிரதேச கௌரவ உறுப்பினரும்
தாயக தீவீரசெயற்பாட்டாளருமான ஜீவன் அவர்கள் சபை அமர்வில்
அத்தியாவசியப் பொருட்க்களை தனது உடம்
பில் சுமந்தபடியும்,கழுத்தில் தூக்குக்கயறை
மாட்டியபடியும்,திடீரெனசபையில் நுழைந்து
மக்கள் படும் துயரங்களை கண்டனமாக எடுத்துரைத்துள்ளார். இதனை தவிசாளர் உட்பட அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *