மரண அறிவித்தல் அமரர் இராசலிங்கம் அப்பா

இலங்கை/யாழ்/ வல்வெட்டித்துறை!
ஆதிகோவிலடி யை பிறப்பிடமாகவும்
தற்போது இந்தியா திருச்சி.கே.கே.நகர்
வசித்தவருமான (இராசலிங்கம் அப்பா)
அவர்கள் இன்று 24/10/2021/ஞாயிறு
மாலை.7.மணியளவில் இறைவனடி
சேர்ந்தார்! இவர் காலஞ்சென்ற
சிங்காரம் சின்னம்மா தம்பதிகளின்
அன்புப்புதல்வருமாவார் மற்றும் இவர்
ராஜேஸ்வரி!(கட்டி அக்காவின் )
அன்புக்கணவரும் ஆவார்!
இ.சிவதேவி ( கலா) இ.முரசொலிமாறன்
இ.ஞானேஸ்வரி… இ..அம்பிகாதேவி
இ.கமலதாஸ்..இ.வேணுதாஸ் !ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்!
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 25/10/21
திங்கட்கிழமை வீட்டில் நடைபெற்று
அதைத் தொடர்ந்து மாலை 3.மணிக்கு!
வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு
#ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
தகவல்..மகன்.இ.கமலதாஸ் (தாசன் UK)
( CELL..91.6380566745)
அன்பு பேரன்..சிவனேஸ்வரன் ( சிவா)
இந்தியா திருச்சி (Cell.91.8270251348)
மற்றும் பிள்ளைகள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள்…பூட்டப்பிள்ளைகள்
விலாசம்…..
நம்பர்.29.பட்டேல் தெரு
சபரிமில் ஜயப்ப நகர்.
திருச்சி 21.இந்தியா !










